chennai மு.க.முத்து மறைவு: சிபிஎம் இரங்கல்! நமது நிருபர் ஜூலை 19, 2025 முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவிற்கு மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.